டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் (DPMC) ஆகிய நாம் டேவிட் பீரிஸ் குழுமத்தின் முதன்மை நிறுவனமாவோம், நாம் இலங்கையின் மிகப்பெரிய வாகன நிறுவனமாவோம். பஜாஜ் வாகனங்கள் மற்றும் அவற்றின் அசல் உதிரி பாகங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக இருக்கின்றோம்.

நாம் ஐரோப்பாவின் முதற் தர மோட்டார் சைக்கிள் KTM , MRF மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி டயர்களின் விநியோகஸ்தராகவும் உள்ளோம். எமது வாடிக்கை யாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க 1800 க்கும் மேற்பட்ட விற்பனை, சேவை மற்றும் அசல் உதிரி பாகங்களுக்கான டீலர்ஷிப்களின் மூலம் நாடு முழுவதும் வலையமைப்பைக் கொண்டுள்ளோம்.

History | David Pieris Motor Company Ltd
History | David Pieris Motor Company Ltd
History | David Pieris Motor Company Ltd
History | David Pieris Motor Company Ltd
History | David Pieris Motor Company Ltd