அசல் உதிரிப்பாகங்கள்

நாடளாவிய ரீதியான உதிரி பாக விநியோகஸ்தரர் வலையமைப்பினூடாக அசல் பஜாஜ் உதிரி பாகங்களை வாகனங்களுக்கு கிடைக்க உறுதி பூண்டுள்ளோம் . அசல் பஜாஜ் உதிரிபாகங்களை யானை குட்டி லட்சினை மூலம் அடையாளம் காண முடிவதோடு DPMC Hologram ஸ்டிக்கர் ஐ சுரண்டி பெறும் இலக்கத்தை +94 (0) 77-7665577 இற்கு SMS செய்து அசல் உதிரி பாகங்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்

மேலும் உதிரி பாகங்களுக்கான தானியங்கி பொருள் வழங்கும் இயந்திரங்களை அறிமுகப்படுத்தி 24/7 அடிப்படையில் பஜாஜ் வாகன உரிமையளர்களுக்கு தேவையான அசல் உதிரி பாகங்களை பெற்று கொள்ள முடியும் என்பதை உறுதி செய்கின்றது.