USAID SRILANKA இற்கும் DPMC புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

USAID SRILANKA இற்கும் DPMC புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

USAID SRILANKA இற்கும் DPMC புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

முச்சக்கர வண்டிகளை மின்மயமாக்குவதற்கு உதவும் USAID SRILANKA இற்கும் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி இற்கும் (DPMC) புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
  
DPMC, எரி பொறி முச்சக்கர வண்டிகளை மின்சாரமாக மாற்றும் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை அவர்களின் நாடளாவிய சேவை மையங்கள் மூலம் வழங்கும், அதே நேரத்தில் USAID-ஆதரவு கொண்ட இலங்கை எரிசக்தி திட்டம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் மற்றும் சார்ஜிங் நிலையங்களின் வலையமைப்பை நிறுவ உதவும். இது மின்சார முச்சக்கர வண்டிகளை பாவனைக்கு ஏற்ற சூழலை உருவாக்கும்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி JULIE CHUNG, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு. காஞ்சன விஜேசேகர மற்றும் USAID  மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். விருந்தினர்களால்  DPMC மின்சாரமாக மாற்றிய வாகனங்களை சோதனை செய்து பார்க்க முடிந்தது.முச்சக்கர வண்டிகளை மின்மயமாக்குவதற்கு உதவும் USAID SRILANKA திட்டத்திற்கும் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (DPMC ) இற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.