Dec
நான் ஜெனுவின்
நான் ஜெனுவின் என்ற பிரச்சாரப்பணி 2019 நவம்பர் 18 முதல் என்பது நாடளாவிய ரீதியில் , டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி மற்றும் வடிக்கையாளர்களினால் நடாத்தப்பட்டு வருகின்றது. இப்பிரச்சாரமானது ஜெனுவின் உதிரிப்பகங்களின் முக்கியத்துவத்தை வடிக்கையாளர்களிடையே உணர்த்துவதற்கு நடத்தப்படுகின்றது. மேலும் Think pink, Think genuine என்ற மோட்டோ உடன் மேலும் பல சலுகைகளுடனும் நடத்தப்படுகின்றது.